ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் அவர்கள் பொங்கல் தொகுப்பினை வழங்கினார்!!

ஒட்டப்பிடாரம் அருகே நாகம்பட்டி நியாய விலைக்கடையில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன்  எல்.ரமேஷ் அவர்கள்  பொங்கல் தொகுப்பினை  வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே நாகம்பட்டி நியாய விலைக்கடையில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன்  எல்.ரமேஷ் அவர்கள்  பொங்கல் தொகுப்பினை  வழங்கினார் .

தை திருநாளம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட  தமிழ்நாடு முதலமைச்சர்  மு க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைதார்களுக்கு 1000 ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பினை ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் நாகம்பட்டி நியாய விலைக்கடையில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன்  எல்.ரமேஷ் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு.மாரியப்பன் கூட்டுறவு செயலர் திரு.ராமமூர்த்தி நியாய விலைக் கடை விற்பனையாளர் திரு.ரவிசந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments