வால்பாறையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு முகாம்!!!

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை பகுதியில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் நடைபெற்று வருகிறது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ



இதில் வால்பாறை பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், எஸ்டேட் பகுதி தோட்ட தொழிலாளர்கள்,  வியாபாரிகள்,அரசு ஊழியர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள்  உட்பட அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். 

கலைஞரின் நூற்றாண்டு விழா  முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட  முகாமால் வால்பாறை மக்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன் மற்றும் 

வால்பாறை பகுதி நிருபர் 

-திவ்யகுமார்.

Comments