இராமனூத்து அரசுப்பள்ளியில் சமத்துவப் பொங்கல்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியத்தில் உள்ள இராமனூத்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பள்ளித்தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் உதவியாசிரியர் இராமநாதன்(மாற்றுப் பணி) பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் மலையரசி ஊராட்சி மன்றத் தலைவர் வீரம்மாள் மற்றும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.முன்னதாக மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பூங்கோதை, விளாத்திகுளம்.

Comments