டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்பட வாய்ப்பு!!


டெல்லியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு போலீசார் குவிப்பு. டெல்லி கலால்கொள்கையில் ஊழல் தொடர்பான விசாரணைக்கு அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்து வருவதால் கைதாக வாய்ப்பு!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை

Comments