மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைப்பு பிரதமர் அறிவிப்பு!!


வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன்படி  மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி  இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை இன்று  அவரது X தளத்தில் வெளியிட்டுள்ளார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவரது பதிவில் இன்று மகளிர் தினம் நமது அரசு எரிவாயு சிலிண்டர் விலையை ரூபாய் 100 குறைக்க முடிவு செய்துள்ளது. இது லட்சக்கணக்கான இல்லத்தரசிகளின் பொருளாதார சுமையை வெகுவாக குறைக்கும். பெண்களுக்கு எரிவாயு சிலிண்டர் விலை குறைவாக கிடைப்பதன் மூலம் குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கும் என பதிவிட்டுள்ளார்.

மகளிர்க்கு மகளிர் தினத்தில் மகிழ்ச்சியான செய்தி இது இதே நிலை தொடர்ந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இதே நிலை இதே விலை  தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

நாளைய வரலாறு குழுமத்தின் சார்பாக மகளிர் அனைவருக்கும் மகிழ்ச்சியான மகளிர் தின நல்வாழ்த்துக்கள். 

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments