தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி குமரி மாவட்டம் மயிலாடியில் கொண்டாட்டம்!!


கன்னியாகுமாரி மாவட்டம் மயிலாடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71_வது பிறந்தநாள்  விழாவினை மயிலாடி பேரூர் கழகத்தின் சார்பாக மயிலாடி ஜங்ஷனில் பேரூர் செயலாளர் டாக்டர் எ.சுதாகர்  தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் வேதமணி, பேரூர் அவைத் தலைவர் பேரின்ப தாஸ், பேரூர் துணைச் செயலாளர் ராஜா, மாவட்ட பிரதிநிதி மதன்,

ரவி,ஒன்றிய பிரதிநிதி கிருஷ்ணன், ரமேஷ், கிளைக் கழகச் செயலாளர் சுந்தர்,பன்னீர் தாஸ்,குமார் சிற்பி, சுந்தர், வேல் குமார்,  கோபாலகிருஷ்ணன் மற்றும் மாஸ்டர் ராஜேஷ், கண்ணன், ராஜலிங்கம்,  முத்துகிருஷ்ணன்,  பெரியசாமி, சுரேஷ், பால்துரை மற்றும் கழக உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

-கன்னியாகுமாரி இந்திரனுடன்,

M.சுரேஷ்குமார்.


Comments