நீடமங்களத்தில் நிறைவேறும் நீண்டநாள் கனவு!!


திருவாரூர்: நீடாமங்கலத்தில் ஒரு நாளில் கடந்துபோகும் 42 ரயில்களால் பொதுமக்கள் 08 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகினார்கள்.  தற்போது பிறந்தது விடுவுகாலம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இங்கிருந்து காரைக்கால், வேளாங்கன்னி, சென்னை, கோயம்புத்தூர், கோவா,எர்ணாகுளம்,போன்ற இடங்களுக்கு போகும் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் என  42 ரயில்கள் கடந்து போவதால் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே 50 ஆண்டுகளுக்கு மேல் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். 

இங்கு மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும் தொழில்துறை அமைசருமாகய டி.ஆர்.பி. ராஜா மற்றும் நகரப்புறக்கட்டமைப்பு அமைச்சருமாகிய திரு கே.என். நேரு அவர்களும் மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள். இதற்கு ஆகும் மொத்த செலவு ரு.170கொடியாகும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,  

-பாலமுருகன், 

தஞ்சாவூர்.

Comments