கோரம்பள்ளம் -காலங்கரை -அத்திமரபட்டி உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம்  ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கோரம்பள்ளம் -காலங்கரை -அத்திமரபட்டி சாலை கீ.மீ 2/5 ல் நபார்டு திட்டம் ரூ.14 87 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில்   வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து  தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கோரம்பள்ளம் காலங்கரை அத்திமரப்பட்டி உயர் மட்ட பாலம் டெண்டர் முடிக்கப்பட்டு இன்று பணிகள் தொடங்கப்பட்டது  பாலத்தின்  நீளம் 274 மீ அகலம் 9.95 மீ மற்றும் ரூ.14.87 கோடி மதிப்பிட்டில் 2 ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

இந்நிகழ்ச்சியில்

உதவி கோட்ட பொறியாளர் முத்தழகன்,

உதவி பொறியாளர் பிரேம்,

தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்கொடி, 

ஸ்பிக் நகர் பகுதி செயலாளர் ஆஸ்கர்,

துணை செயலாளர் மகேந்திரன்,

மாவட்ட பிரதிநிதிகள்

நாகராஜன்,

வெயில்ராஜ், 

வட்ட செயலாளர்கள் வசந்தி,

மைக்கேல்ராஜ்,

கருப்பசாமி,

சுப்பிரமணி,

தகவல் தொழில்நுட்ப அணி,

மீனாட்சி,

மணிகண்டன்,

இளைஞரணி, 

நாராயணன் பூவேஷ்,

மகளிர் தொண்டரணி கல்பனா,

காலாங்கரை ராஜ்,

ஸ்பிக் நகர் இளைஞரணி ராஜ்,

மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments