கன்னியாகுமாரியில் அஇஅதிமுக வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம்...

 

அஇஅதிமுக பொதுச்செயலாளர்,சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்,தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி  அவர்களின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அஇஅதிமுக வழக்கறிஞர் அணி சார்பாக 2024 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கழக வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று  10.03.2023 ஞாயிற்றுக்கிழமை  ஹோட்டல் சஹானாவில் குமரி கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் செயலாளர் சுந்தரம்  தலைமையில் நடைபெற்றது.


ஆலோசனை கூட்டத்தில்  கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்,கழக அமைப்புச் செயலாளர்,கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தர சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.


மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாசிகள், ஒன்றிய கழக நிர்வாசிகள், பகுதி கழக நிர்வாகிகிகள், நகர கழக, பேரூர் கழக செயலாளர்கள், அணி செயலாளர்கள் மற்றும் கழக தொண்டர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

செய்தியாளர் கன்னியாகுமாரி,

-P.இந்திரன்.

Comments