கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் முக்கிய அறிவிப்பு!!


வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்மந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்பட்டால் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கீழ்கண்ட கைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்குமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் 

7010363173

செய்தியாளர் கன்னியாகுமரி,

-P.இந்திரன்.


Comments