'பேர்பீல்ட்' நிறுவனம் சார்பில் 'வாகை' எனும் புதிய வீட்டுமனை விற்பனை துவக்க விழா நடைபெற்றது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ரியல் எஸ்டேட் நிறு வனமான, 'பேர் பீல்டு ஷெல்டர்ஸ்' நிறுவனம், 'வாகை' எனும் பெயரில், தெலுங்குபாளையத்தில் லே - அவுட் அறிமுகம் செய்துள்ளது.
கோவை 'நல்லறம்' அறக்கட்டளையின் தலை வர் அன்பரசன், அறிமுகம் செய்து வைத்தார். நடிகை சுஜிதா சிறப்பு அழைப்பா ளராக பங்கேற்றார். அறி முக சலுகையாக, இந்த லே-அவுட்டில் வீட்டு மனை வாங்கியோருக்கு, 8 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட் டது. இச்சலுகை, அட்சய திருதியை வரை நீட்டிக்கப் பட உள்ளது.
"வங்கிக் கடன் வசதியு டன், வீடு கட்டி குடி யேற தயார் நிலையில் உள்ள லே-அவுட்டில், கண்காணிப்பு கேமரா, விசாலமான தார் சாலை கள், தண்ணீர், மின்சாரம், கழிவுநீர் வடிகால் என, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. டீ.டி.சி.பி., மற்றும் 'ரெரா' அங்கீகாரம் பெற் றுள்ளது," என, பேர் பீல்டு ஷெல்டர்ஸ் நிர் வாக இயக்குனர் முத்துக் குமார் தெரிவித்தார்.
டெக்னி கிராப்ட்ஸ் இயக்குனர் தங்கராஜ், மருத்துவர் குறிஞ்சிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments