'படைத்தலைவன்' முதல் நாள் திரைப்பட காட்ச்சியை பட்டாசு வெடித்து மேள தாளத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் படைத்தலைவன் அவருடைய பேனருக்கு பூஜை செய்து வழிபட்டனர் மேலும் தேமுதிகவினர் மற்றும் ஏராளமானனோர் திரைபடத்தை கண்டு பேட்டி அளித்தனர். மேலும் தேமுதிக மாநில நிர்வாகிகள் செந்தில்குமார், ஜனா சுலைமான்,வழக்கறிஞர் முருகராஜ்,மாவட்ட நிர்வாகிகள் பொன்ராஜ், கோவிந்தராஜ்,திருமதி கற்பகம்,தேவராஜ்,பாக்ஸ் மூர்த்தி,பகுதி செயலாளர்கள் பன்னீர் செல்வம்,மணிகண்டன், அழகர் செந்தில்,
அணி நிர்வாகிகள் நீ.நா.வேலுச்சாமி,கிருஷ்ணமூர்த்தி, சிங்கை குணா,நேர்மை சந்திரன், மகளிர் அணி தனலட்சுமி, சந்திரா, மாரிமுத்து, சிட்டி கே ராமசந்திரன்,சரவணன், பாண்டியன்,முனியப்பிள்ளை வடிவேலு,தங்கவேல் மற்றும் ஏராளமான மகளிர் அணியினர் பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோர் திரைபடத்தை கண்டு களித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments