வால்பாறை சட்டமன்றத் தொகுதி எம் எல் ஏ திரு அமுல் கந்தசாமி அவர்கள் காலமானார்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை தொகுதி எம் எல் ஏ திரு அமுல் கந்தசாமி சற்றுமுன் இறந்து விட்டார்.
தேயிலைத் தோட்டத்து தொழிலாளர்கள், வியாபார பெருங்குடி மக்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இவருடைய இறப்பு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.
Comments