ரூ. 1.60-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000- மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கினை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு. G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். உடன் தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மோகன்தாஸ் சௌமியன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (விவாசயம்)முருகப்பன் வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்)
விஜயகுமார் (விற்பனை கூட கண்காணிப்பாளர்) பாலமுருகன் வேளாண்மை அலுவலர் (மேளாண் வணிகம்) விளாத்திகுளம் மத்திய ஓன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் விளாத்திகுளம் பேரூர் தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன் புதூர் மத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பசும்பொன் பழனிச்சாமி வார்டு செயலாளர் மாரிராஜ் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments