விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 79வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் தி. ரஞ்சித் அவர்கள் மூவர்ண கொடியேற்றி கொடிக்கு மரியாதை செலுத்தி வாழ்த்துரை வழங்கினார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு அலுவலகம் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது இந்நிகழ்வில் துணை வட்டார ஊராட்சி அலுவலர் பெரியதுறை லட்சுமி பிரியா உதவியாளர் ராமச்சந்திரன் கண்ணன் சந்தனமாரி மகளிர் திட்ட மேலாண்மை காளிராஜ் மற்றும் கணினி உதவியாளர்கள் ஜெயப்பிரியா செல்விஆர்த்தி ஆதவன் அய்யனார் ராஜா முரளி மற்றும் அலுவலக பணியாளர்கள்
கலந்து கொண்டு 79 ஆவது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடி இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments