கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா!!
இந்திய நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஹூமான்சூ மங்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
Comments