உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி,வார்டு எண் 9-முதல் 15-வது வார்டு வரை உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், கிருஷ்ணகுமார், ராமலிங்கம் பேரூர் கழக பொருளாளர் சரவணன் வார்டு உறுப்பினர்கள் செல்வகுமார், குறிஞ்சி,வெங்கடேஷ், செல்வகுமார்,பிரியா வார்டு செயலாளர்கள் சுப்புராஜ்,அய்யனார்,தமிழரசன்,தாளமாணிக்கம்,மாரிராஜ்,வெங்கடேஷ்,ராஜதுரை,சங்கரலிங்கம்,சுப்புராஜ் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பி.பி.கே.ராமமூர்த்தி பேரூர் கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி உள்ளிட்ட பொதுமக்கள்,துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments