தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா!! மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் பங்கேற்ப்பு!!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கயத்தாறில் அமைந்துள்ள மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் அலுவலகத்தில் வைத்து, தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கயத்தாறு மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் கருப்பசாமி தலைமை வகித்தார். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் வெயில் முத்து, செட்டிகுறிச்சி பஞ்சாயத்து துணை தலைவர் ஐய்யப்பன், ஆசூர் சொசைட்டி தலைவர் கிருஷ்ணன், திமுக இளைஞரணி மணிகண்டன், கருணாநிதி, சன்னது புதுக்குடி எட்டு ராஜ், திருமங்கலம் குறிச்சி பரமசிவம், மூத்தீஸ்வரபுரம் கிளை கழகச் செயலாளர் மருதையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
- ராஜ்குமார்.
Comments