திருச்செந்தூர் நகராட்சியே கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்!!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி ஒரு மிகப்பெரிய புண்ணிய ஸ்தலம் கருதப்படுகிறது. திருச்செந்தூர் பகுதியில் மாதக்கணக்கில் சாக்கடை குடிநீர் குழாய், உடைந்து ஓடுகிறது. மற்றும் திருச்செந்தூர் புறவழிச்சாலை பாரதியார் தெரு வீதி அரசு மருத்துவமனை அருகில் வடப்புறம், மேல்புறம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து ஆறாய் ஓடுகிறது. இந்த பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத நகராட்சியை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திருச்செந்தூரில் வருகின்ற 10/9/2025 அன்று நகராட்சியை கண்டித்து காகித கப்பல் விடும் போராட்ட நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.. நெடுஞ்சாலைத் துறையை!!! நீங்கள் தூங்கியது போதும் உடனே சரி செய்யப்படுமா?? போராட தூண்டனுமா?? சமூக ஆர்வலர்கள்? மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து திருச்செந்தூர் நகராட்சியை வன்மையாக கண்டிக்கிறோம்!!!
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.
Comments