அதிமுக வெற்றி பெற முன்னாள் முதல்வருக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செப்டம்பர் 23-2025 அன்று செவ்வாய் கிழமை காலை 9.30 மணியளவில் மேட்டுப்பாளையம் AVANA resort ல் அதிமுக பொதுச்செயலாளர் புரட்சி தமிழர் எழுச்சி நாயகர் அண்ணன் எடப்பாடி K.பழனிச்சாமி ஜயா அவர்களுக்கு விஜயாபதி ஸ்ரீ ராஜ ரிஷி பிரம்மரிஷி விஸ்வாமித்ர மகரிஷி திருக்கோவில் பிரசாதம், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுவதற்காக சங்கல்ப்பம் செய்து திரு.வ. நரசிம்மன் சாமி உடன் கயத்தார் ஒன்றிய செயலாளர் (கிழக்கு) வண்டானம் அ. கருப்பசாமி இருவரும் சேர்ந்து திருக்கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.
Comments