தீயணைப்பு மீட்புப்பணித்துறை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் ஆரம்பகட்ட தீயை எவ்வாறு அணைப்பது, தீயணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது, தீ மேலும் பரவாமல் எவ்வாறு தடுப்பது, தீயிலிருந்து எவ்வாறு தப்பிப்பது? காயம் அடைந்தவர்களை எவ்வாறு மீட்பது குறித்தும் ஏட்டு யோகமணி சங்கர் மற்றும் சக்திவேல், அஜித், சாமுவேல், அந்தோணி ராஜ், முருகேசன் ஆகிய தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கப் பயிற்சி செய்து காட்டினர்.
இந்த பயிற்சி மருத்துவமனை செவிலியர்களுக்கும், பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மருத்துவ அலுவலர் டாக்டர் திருமதி டெய்சி அவர்கள் நன்றியுரையில் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு வழங்கினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.
Comments