அன்னதானத்தை தொடங்கி வைக்க முன்னாள் முதல்வருக்கு அழைப்பு விடுத்த தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம்

ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்து காட்டிய பசும்பொன் ஐயா உ முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பசும்பொன் அம்மா அரங்கத்தில் நடைபெற உள்ள மாபெரும் சிறப்பு அன்னதானத்தை தொடங்கி வைப்பதற்கு தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் அவர்களை அய்யாதுரை பாண்டியன் அழைப்பு விடுத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடன் தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் வெயிலு முத்து பாண்டியன் மற்றும் இயக்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-பூங்கோதை நடராஜன்.

Comments