முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை!!

தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வதுஜெயந்தி விழாவை முன்னிட்டு  தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பகுதி செயலாளர் முருகன் ஏற்பாட்டில் 3ம்மைல் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவசிலைக்கு முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்ச்சியில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஹென்றி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அணி செயலாளர்கள் விஜயகுமார், தனராஜ், பிரபாகர், விக்னேஷ், நடராஜன், நிலா சந்திரன் பகுதி செயலாளர் சேவியர், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜ் நாராயணன், பரமசிவம், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், துணைச் செயலாளர் சுந்தர், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளர் டைகர் சிவா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன்,

வழக்கறிஞர் அணி இணை செயலாளர்கள் ஆண்ட்ரூ மணி, சரவணபெருமாள், வழக்கறிஞர் நம்பிராஜன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி,  மாவட்ட இலக்கிய அணி இணைச்செயலாளர் ஜான்சன் தேவராஜ், தலைமை பேச்சாளர் முருகானந்தம், ரமேஷ் கிருஷ்ணன், மாரியப்பன், கொம்பையா, பாண்டி, விஜயன், ஆறுமுகம், கவுன்சிலர் வெற்றி செல்வன், வழக்கறிஞர் ராஜ்குமார் பாலமுருகன், கந்தன், நீலம்நாராயணன், மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி 

நிர்வாகிகள் இந்திரா, ராஜேஸ்வரி, ஷாலினி, ஸ்மைலா, அன்ன பாக்கியம், முத்துலட்சுமி, தங்க மாரியப்பன், ராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், ஜெபராஜ் ஜெபசிங், ராஜா, பழனி, வினோத், லிங்கராஜ், மனோகரன், பூர்ணசந்திரன், சங்கர், இம்ரான், உதயகுமார், சுப்பிரமணியன் மற்றும் பாலஜெயம், சகாயராஜா, ஐடி விங் சொக்கலிங்கம், உள்பட பலர் கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-பரணி பாலா.

Comments