அதிமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!!
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதிமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக அமைப்பு செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு *கடம்பூர் ராஜூ* எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு அதிமுக பாக முகவர்களுக்கு S.I.R உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ மோகன் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி.கவியரசன் ஒன்றிய செயலாளர்கள் சண்முகவேல் ஜவகர் லட்சுமணப்பெருமாள் போடுசாமி மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட மீனவர் அணி செயலாளர் ஆலோசனை மரியான் மாவட்ட பொருளாளர் ஆரோன் மோசஸ் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ராஜேஷ்குமார் சுப்புராஜ் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பொன்ராஜ் அதிமுக நிர்வாகிகள் முறம்பன் சுடலைமணி ஜம்புலிங்கம் சின்னத்துரை ஒடி சிவக்குமார் கலியாவூர் பால்பாண்டி முருகன் இன்ஜினியர் தாமோதரன் மற்றும் அதிமுக பாக முகவர்கள், நிர்வாகிகள்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.
Comments