சொந்த நிலம் வாங்குவோருக்கு ஜாக்பாட் 12 கிராம் தங்கம் இலவசம் - STAR PROMOTERS - ன் அதிரடி அறிவிப்பு!!
கோவை ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமான STAR PROMOTERS தனது 12-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்குக் கற்பனை செய்ய முடியாத ஒரு பிரம்மாண்ட சலுகையை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு பிளாட்டிற்கும் ஒன்றரை சவரன் தங்கம் வீடு கட்ட நிலம் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு STAR PROMOTERS நிறுவனத்தில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு தனி Plot-க்கும் 12 கிராம் தங்கம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
12-வது ஆண்டில் வெற்றிகரமாகக் காலடி எடுத்து வைப்பதைக் கொண்டாடும் விதமாக இந்த தங்க மழை பொழிகிறது. இந்த அரிய வாய்ப்பு நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை மட்டுமே அமலில் இருக்கும். நிலத்தின் மதிப்பு ஒரு பக்கம் உயரும் வேளையில் கையில் உடனே தங்கமும் கிடைப்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தச் சலுகை மற்றும் வீட்டு மனைகள் குறித்த கூடுதல் விபரங்களை அறிய STAR PROMOTERS மார்க்கெட்டிங் மேனேஜரை 9942820022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். உங்கள் கனவு இல்லத்திற்கான இடத்தை இப்போதே முன்பதிவு செய்யுங்கள் கூடவே உங்கள் வீட்டு மகாலட்சுமிக்குத் தங்கத்தையும் அள்ளிச் செல்லுங்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ் குமார்.
Comments