பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக-துணை போகும் அதிமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் - விளாத்திகுளம் மத்திய ஒன்றிய,பேரூர் கழக திமுக சார்பில் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக-துணை போகும் அதிமுகவை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,தலை மை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C. ஜெயக்குமார் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புவிராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் நகரசெயலாளர் 

ராமலிங்கம் விவசாயிகள் சங்க தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சடையாண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிச்சையா மாவட்ட குழு உறுப்பினர்,முள்ளன் நகர செயலாளர், மதிமுக குறிஞ்சி காங்கிரஸ் பொறுப்பாளர், 

பெத்துராஜ் உள்ளிட்ட திமுக மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள்,வார்டு செயலாளர்கள்,கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-பூங்கோதை நடராஜன்.

Comments