விளாத்திகுளத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்குவங்காளம், அஸ்ஸாம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி  பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக விளாத்திகுளம் வடக்கு மண்டல் சார்பாக பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன் தலைமையிலும், ஒன்றிய தலைவர் திரு ஆர்.காட்டு ராஜா முன்னிலையில்  பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Comments