இந்தியா பிங்க்பால் டெஸ்ட் போட்டி

இந்தியா பங்களதேஷ் அணிகள் இடையான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் தொடங்கியுள்ளது. இது இந்தியா பங்களாதேஷ் இடையே 12வது பிங்க்பால் விளையாட்டாக பங்கேற்க்க உள்ளது. இது பகலிரவு டெஸ்ட் போட்டியாகும். இப்போட்டி முன்னாள் கிரிகெட்டர் இந்திய கேப்டன் சௌரவ் கங்கோலி மற்றும் பெங்கால் சங்கத்தலைவரின் தலைமையின் கீழ் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த பிங்க்பாலால் மனதில் பலத்தரப்பட்ட கேள்விகள் எழுந்தாலும் இந்திய அணிக்கு இந்த அரங்கேற்றம் என்பது தனித்துவமான விளிம்பைக் கொண்டிருக்கும். இந்திய அணியில் குறைந்தபட்சம் பத்து ஆட்டகாராவது இந்த பிங்க்பால் ஆட்டத்தை விளையாடியிருக்கிறார்கள். இருந்தபோதிலும் பங்களாதேஷ் அணியினர் இந்த பிங்க்பால் மேட்ச் விளையாடிய அனுபவமில்லை எனலாம். இதில் ரோஹித் சர்மா, மயானக் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் பலர் 2016-2017ம் ஆண்டு நடைபெற்ற டூலிப் கோப்பையில் இடம்பெற்றது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிகெட் போட்டி 2009ல் வாம்ஸ்சேலில் நடைபெற்றது, அதில் பெண்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பிங்க்பாலால் விளையாடினார். டுலீப் கோப்பையில் தான் இந்தியா பிங்க்பாலை வைத்து சோதனை செய்தது. இதில் மயானக் அகர்வால், சதிஸ்வர் பூஜாரா மற்றும் அனுமாவிஹாரி டூலிப் கோப்பையில் சென்சுரி அடித்தார் என்பது குறிப்பிடதக்கது. விராத்கோலியின் கருத்து “பிங்க்பாலின் அதிக அரக்கு புச்சுனால் பந்து வித்தியாசமாக காணபடலாம் இருந்தாலும் இதற்க்கு முன் சிகப்பு பந்தைவிட பிங்க் பந்தில் விளையாடாதவர்களுக்கு இது ஒரு சவாலாக இருக்கும் இதற்க்கு அதிக கவனமும் நுட்பத்தையும் கையாளவேண்டும்” என்றார் கோலி. கொல்கத்தா நகரமெங்கும் பிங்க் நிறத்தில் பலூன்கள், அலங்கார விளக்குகள், ஒரு டஜன் விளம்பர பலகைகள் மற்றும் பிராண்டட் கொண்ட பேருந்துகள் திங்கட்கிழமை முதல் காணப்படும். நடைபெறவிற்க்கும் இந்த டெஸ்ட் கிரிகெட் போட்டியில் பிங்க் பந்தால் ஆடவிற்க்கும் அணியினால் வெற்றியை ஈட்டுவார்களா? சதவீதம் அடிப்பார்களா?!! என்று பார்ப்போம்... இது 12வது பிங்க் பந்து போட்டி சிலருக்கு அனுபவமாகவும் சிலருக்கு சோதனை களமாகவும் இருக்கும். வெற்றியும் தோல்வியும் அவரவர் விளையாடும் ஆற்றலை பொறுத்துதானே தவிர பிங்க் பந்து ஒரு போதும் காரணமாகாது. எழுதியவர்.


எழுத்தாளர் ஏ.யாஸ்மின்


சென்னை


Comments