தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக


தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்வு.


தொற்று இதனால் அச்சத்துடனும் சீன வைரஸான கொரானா, உலகம் முழுதும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பத்தில் தலைசிறந்து விளங்கும் தேசங்களே அதை தடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.


இந்தியாவின் நிலை என்னாகும் என்று எண்ணவே பயமாக இருக்கு இப்படிப்பட்ட நிலையில் நேற்று தமிழகத்தின் நிலவரப்படி 50 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது இன்று மேலும் 17 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்த நிலையில் மொத்தம் தமிழகத்தில் 67 பேருக்கு இன்றைய நிலவரப்படி கொரானா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.


நேற்று இரவு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆன மலையைச் சேர்ந்த 9 பேரை சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு கொரானா தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது அதில் ஒருவர் ஆனைமலை பகுதியில் கறி கடை நடத்தி வருபவர்.


ஆவார் இதனால் அவரிடம் கறி வாங்கிய அனைவரையும் தேடிப்பிடித்து அவர்களுக்கும் இந்த தொற்று இருக்கிறதா என்று பரிசோதிக்க இரவு பகலாக அவரிடம் கறி வாங்கிய நபர்களை தேடிப் பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனால் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்துடனும் பயத்துடனும் இருக்கிறார்கள்.


 -POLLACHI SURESHKUMAR.                                                                 -MMH


 


Comments