பொள்ளாச்சியில் முக கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம்!

        -MMH


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை தாலுக்காவில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க சார் ஆட்சியரின் உத்தரவின் பேரில் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து 2 பறக்கும் படை அமைத்து ஊராட்சி பேரூராட்சி என தாலுக்கா முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் முக கவசம் அணியாமல் வெளியே வருவோருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது அவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர் இதனால் ஆனைமலை தாலுக்கா முழுவதும் மக்கள் வெளியில் வரும்போது முக கவசம் அணிந்து வெளியில் வருவதால் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்கும் என இப்பகுதியில் உள்ள மக்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.


முகக் கவசம் உயிர்க்க வசம் சமூக இடைவெளி நல்லொழுக்கம் என்ற சிந்தனையோடு,


-பொள்ளாச்சி M சுரேஷ் குமார்.


Comments