டிக் டாக்குக்கு போட்டியாக! புதிய திட்டம்.!

       -MMH


டிக் டாக்குக்கு போட்டியாக புதிய திட்டம் களமிறங்கும் Zee5 சீனாவின் முன்னணி நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலி இன்றைய சூழலில் இந்தியாவின் மிகவும் பிரபலமான செயலிகளுள் முக்கியமானது ஆகும் சீன தயாரிப்புகள் பெரும்பாலும் உளவியல் ரீதியாகப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுத்தி வருகின்றன என்று கூறி அவ்வப்போது டிக்டாக்கைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது இந்நிலையில் BanTikTok என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு. அந்தவகையில் தற்போதைய சூழலில் சீனாவுக்கு எதிரான மனநிலை உருவாகியிருப்பதால், அந்தக் குரல் தற்போதும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது எண்பது குறிப்பிடத்தக்கது.


நல்லதை எடுத்துக் கொள்வோம் கெட்டதை விட்டுவிடுவோம் என்ற சிந்தனையோடு,


-பொள்ளாச்சி M.சுரேஷ்குமார்.


Comments