இனி இலவச ரேஷன் பொருட்கள் கிடையாது!!!

    -MMH


தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இனி இலவச பொருட்கள் கிடையாது என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் அத்தியாவசிய பொருட்களை பணம் கொடுத்துத் தான் பெற வேண்டும் என்று கூறியுள்ளது. ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் 1-3-4 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது நோய்த் தொற்றின் காரணமாக கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


நாளைய வரலாறு செய்திக்காக நிருபர் குழுவுடன்,


-M.சுரேஷ் குமார்.


Comments