வெங்காயத் தோலில் இவ்வளவு இருக்கா!!

       -MMH


அன்றாட சமையலுக்கு பயன்படும் ஒரு முக்கிய உணவு பொருள் தான் வெங்காயம். இது பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியம் குறிப்புகளிலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது.


வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. மேலும் வெங்காயம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தினை வழங்குகிறது. அதைபோல் தான் வெங்காய தோல்களில் கூட பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள் , வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் இதயத்திற்கு நட்பான ஃபிளாவனாய்டுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகின்றது.


(இதன் தொடர்ச்சி அடுத்த இதழில்) 


-ஸ்டார் வெங்கட்.


 


Comments