ஏர் இந்தியா விமானங்கள் இந்தியாவில் இருந்து துபாய் பறப்பதற்கு தடை !! - துபாய் அரசு அதிரடி அறிவிப்பு!!

     -MMH


     ர் இந்தியா விமானங்கள் 15 நாட்கள் பறக்க தடை! துபாய் அரசு அதிரடி அறிவிப்பு! உலகம் முழுவதுமே கொரோனா ருத்ர தாண்டவமாடி வருகிறது. பல நாடுகளில், சுற்றுலா துறையின் மூலமாகவே பெரும் வருமானம் வந்துக் கொண்டிருந்தாலும், இப்போதெல்லாம் வெளிநாட்டினரின் வருகையை கலவரத்துடனேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இந்தியாவில் இருந்து துபாய் சென்ற விமானங்களில் பயணித்தவர்களில் 2 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அடுத்த மாதம் 3ம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இந்தியாவில் இருந்து துபாய்க்கு பறப்பதற்கு தடை விதித்து துபாய் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.


-சோலை, சேலம்.


Comments