புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் கறுப்புக்கொடி அணிந்து போராட்டம்!!

     -MMH


மதுரை:திருப்பரங்குன்றம் அருகே


புதிய வேளாண் மசோதாக்களை


எதிர்த்து விவசாயிகள் கறுப்புக்கொடி


அணிந்து வேலையில் ஈடுபட்டு


வருகின்றனர். மதுரை மாவட்டம்


சிந்தாமணியில் மத்திய அரசின்


புதிய மசோதாக்களை விவசாயிகள்


கடும் எதிர்ப்பு தெரிவித்து,


இவ்வகை மசோதாக்களால் தனியார்


முதலாளிகளுக்கு மட்டுமே லாபம்


கிடைக்கும் என குற்றம்சாட்டி


வருகின்றனர்.


-பீர் முஹம்மது,குறிச்சி.


Comments