தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினம் இன்று!!

    -MMH


           தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதை முன்னிட்டு பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் திரு எம்.பி. சக்திவேல் அவர்கள் மலர் மரியாதை செலுத்தினார்.           பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் அன்சர் வரவேற்றார்.


           இவ் விழாவில் மாவட்ட துணைத் தலைவர் R.கோபாலகிருஷ்ணன். மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் வக்கீல் P.ரவி .N.K. பகவதி நகரத்தலைவர் R.M.அருள், மாவட்ட பொருளாளர் S. ஸ்ரீதர், கராத்தே பஞ்சலிங்கம்,பத்ரகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.            மேற்படி விழாவில் மாவட்ட செயலாளர்கள் C.மோகன் ராஜ். அட்சயா சுப்பிரமணியம் தென்னரசு வட்டாரத் தலைவர் வக்கீல் K.R.வித்யாசாகர். இலக்கியபிரிவு முபாரக்பாஷா.  கடல்புறா நடராஜன். N.தேவகுமார் கனகராஜ்.மயில்சாமி. கோபால் -ராமராஜ் ஐயாசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு.


Comments