கடமை தவறாத காவல்துறை அதிகாரி!!

      -MMH


      பண்டிகை நாட்களில் ஒரு சில நேரங்களில் போக்குவரத்து குறைவாக காணப்படும் சாலையில் கடமை தவறாது பொள்ளாச்சி புது ரோடு காந்தி சிலை அருகில் உள்ள சிக்னல் அருகே ட்ராபிக் போலீஸ் அதிகாரி ஓயாது தன் கடமையை ஆற்று கொண்டிருப்பது நமக்கு அவர்கள் மீது இன்னும் பெருமையும், மரியாதையும் வரவைக்கின்ன்றது என , கிறீன் சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments