இரவுவில் காட்சி அளிக்கும் சதுரங்க வேட்டை ஹீரோ..!!

    -MMH


பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் தற்போது வாய்க்கால் நீர் பாய்ந்து வரும் நிலையில் விவசாய நிலங்களில் கிடைக்கும் உண்ணிகளை உண்பதற்கு மண் உலும்பி பண்புகள் சாலையின் அருகில் வருகிறது.
நாம் வாகனத்தில் செல்லும் போது இரவு நேரங்களில் அதிகமாக காணப்படுகிறது இந்த மண் உலும்பி பாம்புகள்.
பொள்ளாச்சி கிழக்கு பகுதியில் சாலை ஓரங்களில் கிராமத்து தோட்டத்து அருகில் உள்ள சாலையில் அதிகம் தென்படுகிறது குறிப்பிட தக்கது.''இதை பிடிப்பது,துன்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்''. 


நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments