தமிழக மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி!!-முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

     -MMH 


     புதுக்கோட்டை: கொரோன தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


     தமிழகத்தில் கொரோன தடுப்பூசி அரசு செலவிலேயே போடப்படும் என்று புதுக்கோட்டையில் முதல்வர் பேட்டியளித்துள்ளார்.


-ஸ்டார் வெங்கட்.


Comments