பல்பு இருக்கு.. ஆனா எரியாது..!!
-MMH
பல்பு இருக்கு ஆன எரியாது..!! வீதி லைட்..!!
பொள்ளாச்சி கிழக்கு சோழ பாளையம் ஊரட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா கார்டென் உள்ள வீதி லைட்டுகள் கடந்த மாதங்களாக எரிவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பகுதியில் உள்ள வீதி லைட்டுகளில்,மின் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப் பட்ட மின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மகிழ்ச்சி அளிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.
Comments