என்ன சார் பாக்குறீங்க ஒரு போட்டோ எடுங்க..!!

   -MMH


பொள்ளாச்சி ஊஞ்சவேலம்பட்டி கார்டென் பகுதில் மேச்சலுக்காக வரும் இந்த குட்டை ஆடுகள் நம்மை சற்று நின்று பார்க்க வைக்கிறது.


ஆடு ரகங்கள் அதிகம் காணப்பட்டாலும் நாம் விரும்பி வளர்க்கும் ஆடு வகைகளில் ஒன்று இந்த குட்டை நெட்டை ஆடு வகைகள்.இந்த வகை ஆடுகளை நாம் பார்க்கையில் நமக்கு கண்ணுக்கு குளிர்ச்சி ஆகவும்.மகிழ்ச்சியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக


-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments