சிக்கன் கடைக்கு பூட்டா❓ - ஓ மை காட்!!

     -MMH


      பொள்ளாச்சி கிழக்கு பெரியார் நகர் பிரிவு சந்திப்பில் மூன்று கிராமத்துக்கு சேர்ந்து ஒரு சிக்கன் கடை உள்ளது.இன்று ஆயுத பூஜை என்பதால் கடைக்கு விடுமுறை விட்டு விட்டார் உரிமையாளர் .ஆனால் இதை அறியாத சுற்று வட்டார மக்கள் காலை முதலே எப்பொழுதும் வருவது போல் வந்தனர் சிக்கன் வாங்கலாம் என்று.


      ஆனால் கடைக்கு பூட்டு போட்டு இருந்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.நீண்ட நேரம் பார்த்து சோர்வடைந்து அப்பகுதி மக்கள் மனம் தளராது பொள்ளாச்சி வந்து வாங்கி சென்றது சுவாரசியமாக இருந்தது என கூறுகின்றனர் அப்பகுதி அசைவ பிரியர்கள்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments