பொள்ளாச்சியில் ஆளுக்கொரு மரம் வளர்க்கும் திட்டம்..!

             -MMH


வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பது அன்றைய செய்தி!!
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்பது இன்றைய செய்தி!!!
நாம் நமக்காக மட்டும் சிந்திப்பதை நிறுத்தி விட்டு நாட்டின் நலனையும் எதிர்கால சந்ததிகளின் நலனில் அக்கறை கொண்டு
 கோவை மாவட்டம் பொள்ளாச்சி  ஆனைமலை 
ஆலம் விழுது குழுவின்
63'வது வார மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது.


இவ்விழாவில் பிரகாஷ்,
பொள்ளாச்சி பிரகாஷ், 
பிரகாஷ் குட்டி, கருப்புச்சாமி, குமார், குமார், வேங்கை பவி, 
ஆகியோர் கலந்து கொண்டு   ஆனைமலை நல்லாற்றின் கரையோரம்   
அரச மரம், ஆலமரம், அத்தி மரம், 
நாவல் மரம், கொடிக்கா புளியங்காய் மரம் ஆகிய மரங்களை நடவு செய்தனர் 
களப்பணிக்கு மரக்கன்றுகள் ஏற்பாடு செய்து கொடுத்த 
சுப்பேகவுண்டன் புதூர்
விஜய் அவர்களுக்கு  குழுவின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஆலம் விழுது சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருவதை, 
மக்கள் விழிப்புணர்வுஅமைப்பு  மனதார பாராட்டி வாழ்த்துகிறது. 


நாளைய வரலாறு செய்திக்காக,

-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு.


Comments