இது பொள்ளாச்சி வல்லாரை கீரை..!! ஒரு கட்டு 20 ரூபாய்..!!

     -MMH 


பொள்ளாச்சி T. கோட்டாம்பட்டி பகுதியில் மக்களுக்கு விற்பனைக்கு தயாராக உள்ள கீரைகள்.     


     பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிகம் சத்துக்களையும் எதிரிப்பு சத்துக்களையும் தரக்கூடியது கீரைவகைகள் ஆகும். உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு இந்தக் கீரைதான். 


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments