பொள்ளாச்சி பல்லடம் சாலை விரிவமைப்பு பணிகள் தீவிரம்..!!

   -MMH


தமிழக அரசு ஆணைகிணங்க பொள்ளாச்சி சாலை விரிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொள்ளாச்சி கோவை சாலை விரிவாக்க பணிகள் தற்போது முடிவடைந்து மக்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைக்கு வந்துள்ளது.இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை பொள்ளாச்சி பல்லடம் சாலை பொள்ளாச்சி பாலக்காடு சாலை பொள்ளாச்சி பழனி சாலையை விரிவு படுத்த பணிகளை தொடங்கி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அரசு இப்பணிகளுக்கு ரூபாய் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இப்பணிகள் முடிந்தால் சாலை போக்குவரத்து நெரிசல் குறைந்து வாகன ஓட்டிகள் சிரமம் இல்லாமல் செல்ல பெரும் உதவியாக இருக்கும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments