தக்காளியின் நன்மைகள்!!

     -MMH


கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது.


சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது.


தொண்டைப் புண்ணை ஆற்றும்.


இரத்தத்தை சுத்தமாக்கும்.


எலும்பை பலமாக்கும்.


நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்


தோலை பளபளப்பாக்கும்


இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.


பற்களும், ஈறுகளும் வலிமை பெறும்.


மலச்சிக்கலை நீக்கும்.


குடற்புண்களை ஆற்றும்.


களைப்பைப் போக்கும்.


ஜீரண சக்தியைத் தரும்.


சொறி, சிரங்கு, சரும நோய்களைப் போக்கும்.


தொற்று நோய்களைத் தவிர்க்கும்.


வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும்.


கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும்.


உடலின் கனத்தைக் குறைக்கும் உதவும்.


நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு இது.


-ஸ்டார் வெங்கட்.


Comments