போத்தனூர் காவலர் குடிஇருப்பின் முன் குப்பை கூடாரம்..!
-MMH
கோவையை அடுத்த போத்தனூர் சாரதா மில் ரோடு சாலையிள், அமைந்துள்ள காவலர் விடுதியின் முன்பே குப்பைகள் அதிகமாக கொட்டப்படுகிறது.காவலர்களுக்கே இந்த நிலைமையா?அப்போ மக்களுக்கு! மக்களைக் காப்பவர்கல்தான் காவலர்கள் அவர்களுடைய விடுதிக்கு பின்பே குப்பைகள் இருந்தால்? அவர்களுக்கும் நோய்த்தொற்று உருவாகும் அதனால் இந்தக் குப்பையை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் எடுக்கவேண்டும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
-பீர் முகம்மது குறிச்சி.
Comments