கோவையில் இன்று கொரோனா நிலவரம்!!

     -MMH


     கோவையில் கொரோனாவிலிருருந்து இதுவரை 43,317 பேர் டிஸ்சார்ஜ். கொரானா வைரஸ் இன் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் குறைந்து வரும் நிலையில் 43,317 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் தற்போது 1,000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


-அருண்குமார், கோவை மேற்கு.


Comments