சிவகங்கையில் D.S.P.தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி..!
-MMH
எஸ்.எஸ்.கோட்டையில் காவல்நிலைய சுற்றுபுறங்களில் திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.சிவகங்கைமாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் எஸ்.எஸ்.கோட்டையில் சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பாக அனைத்து காவல்நிலையங்களிலும், காவல்நிலைய சுற்றுபுறங்களில் மரம் நடவு செய்து இயற்கையை பாதுகாக்கும் முயற்சியில் காவல்துறையினரும் பங்குகொண்டுள்ளனர்.
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், மண் வளத்தை காப்போம்!
-பாரூக்,சிவகங்கை.
Comments