டெல்டா  மாவட்டங்களில் கொரோனா நிலவரம்..!

     -MMH


தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 343 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 57 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 260 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 220 பேர் பலியாகி உள்ளனர்.


திருவாரூர்திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது நாகப்பட்டினம்நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 43 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 721 ஆக உயர்ந்தது.


 நாளைய வரலாறு பத்திரிக்கைக்காக


-இராஜசேகரன் தஞ்சை.


Comments